தமிழ் - தமிழ் அகரமுதலி
    தெள்ளுப்பூச்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See தெள்ளு. சிறிய தெள்கு துள்ளிக் கருடனார்க்குப் பறவை கற்பிப்பதென (அரிச். பு. பாயி. 12). Flea

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. i. become clear, தெளி; 2. flirt up, be heaved up, கொழி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Flea. See தெள்ளு.சிறிய தெள்கு துள்ளிக் கருடனார்க்குப் பறவை கற்பிப்பதென (அரிச். பு. பாயி. 12).