தமிழ் - தமிழ் அகரமுதலி
    தெள்ளுப்பூச்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தெள்ளு . Flea ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • தெள்ளு, தெள்கு, தெள்ளுப்பூச்சி, s. a flea.
  • adj. (தெண்மை) clear, தெளிவான.

வின்சுலோ
  • [teḷ ] --தெள்ளு, ''s.'' (''com.'' தெள்ளுப் பூச்சி.) A flea.
  • [teḷ] ''adj.'' Clear, தெளிவான. ''(p.) [in combin,'' changing ன் to ண்.] See தெண்மை.
  • [teḷ ] --தெள்ளு, கிறேன், தெள்ளினே ன், தெள்ளுவேன், தெள்ள, ''v. n.'' To sift softly in a winnowing fan, புடைக்க. 2. To heave up sand, &c., as the sea, cast upon the shore, கொழிக்க. ''(c.)'' 3. ''v. n.'' To become clear, lucid, pure, refined, as language, தெ ளிய. 4. To be mature in knowledge or experience, அனுபவப்பட.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Flea. See தெள்ளு.