தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பழிப்பதுபோல் புகழ்வதாகிய அணி. (வீரசோ. அலங். 14, உரை.) A figure of speech, in which there is apparent censure but veiled praise;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< தெளிவு + இல் neg. +. (Rhet.) A figure ofspeech, in which there is apparent censure butveiled praise; பழிப்பதுபோல் புகழ்வதாகிய அணி.(வீரசோ. அலங். 14, உரை.)