தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூர்வாள். இவ் வவிவேகத்தை யறுக்கைக்குத் தெளிவாளாயிருப்பது ஏற்றச்சுருக்கமறத் தன்னளவிலுண்டான தெளிவு (ரஹஸ்ய. 602). Sharp sword;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Sharpsword; கூர்வாள். இவ் வவிவேகத்தை யறுக்கைக்குத்தெளிவாளாயிருப்பது ஏற்றச்சுருக்கமறத் தன்னளவிலுண்டான தெளிவு (ரஹஸ்ய. 602).