தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒலித்தல் ; செழித்தல் ; மகிழ்ச்சியுறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒலித்தல். இலங்குவளை தெளிர்ப்ப வலவ னாட்டி (ஐங்குறு. 197). 1. To sound, articulate ;
  • செழித்தல். வறந்த ஞாலந் தெளிர்ப்ப வீசி (ஐங்குறு. 452.) 2. To be fertile ;
  • மகிழ்ச்சியுறுதல். சேயிழை தெளிர்ப்பக் கவைஇ (அகநா. 51). 3. To be happy ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. cf. ஞெளிர்-.1. To sound, articulate; ஒலித்தல். இலங்குவளைதெளிர்ப்ப வலவ னாட்டி (ஐங்குறு. 197). 2. To befertile; செழித்தல். வறந்த ஞாலந் தெளிர்ப்ப வீசி(ஐங்குறு. 452). 3. To be happy; மகிழ்ச்சியுறுதல்.சேயிழை தெளிர்ப்பக் கவைஇ (அகநா. 51).