தமிழ் - தமிழ் அகரமுதலி
    தூய்மைசெய்கை ; தூவுகை ; கொழிக்கை ; வடிக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொழிக்கை. 2. Separating grains on a winnowing fan ;
  • தூவுகை. 4. Sprinkling, scattering, strewing ;
  • விதைப்பு . 5. Sowing of seeds ;
  • வடிக்கை. 3. Straining off, decanting;
  • சுத்தஞ்செய்கை. 1. Clearing, clarification, refinement, purification;

வின்சுலோ
  • ''v. noun.'' Clearing, fining. clarification, refinement, purification. 2. Separating grain, particles, &c., in a fan. 3. Draining off, straining off, decanting, drinage. 4. Sprinkling, scattering, strewing.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தெளி-. (W.) 1.Clearing, clarification, refinement, purification;சுத்தஞ்செய்கை. 2. Separating grains on a winnowing fan; கொழிக்கை. 3. Straining off,decanting; வடிக்கை. 4. Sprinkling, scattering, strewing; தூவுகை. 5. Sowing of seeds;விதைப்பு.