தமிழ் - தமிழ் அகரமுதலி
    இழுபறிப்படுதல் ; பாத்திகட்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இழுபறிப்படுதல். 1. To be pushed this way and that; to be distracted;
  • பாத்திக்கட்டுதல். 2. To put up ridges, as in a field;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< தெல்லு +. (யாழ். அக.) 1. To be pushed thisway and that; to be distracted; இழிபறிப்படுதல்.2. To put up ridges, as in a field; பாத்திகட்டுதல்.