தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு நாடு ; தெலுங்குமொழி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தெலுங்கதேசத்து வழங்கும் பாஷை. (W.) 2. Telugu language ;
  • ஒருதேசம். (நன். 273, உரை.) 1. Telugu country ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < T. tenugu. 1.Telugu country; ஒருதேசம் (நன். 273, உரை.) 2.Telugu language; தெலுங்கதேசத்து வழங்கும்பாஷை. (W.)