தமிழ் - தமிழ் அகரமுதலி
    தெளிவு ; வெட்கமின்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெட்க மின்மை. சோற்றை முன்னிருந்து முற்றத்தான் துற்றிய தெற்றெனவும் (திவ். இயற். பெரியதிரு. 141). 2. Immodesty ;
  • தெளிவு. தெற்றென வில்லார் தொழில் (திரிகடு. 54). 1. Certainty, clearness ;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தெளிவு.

வின்சுலோ
  • ''v. noun.'' Certainty, clear ness, தெளிவு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1.Certainty, clearness; தெளிவு. தெற்றென வில்லார்தொழில் (திரிகடு. 54). 2. Immodesty; வெட்கமின்மை. சோற்றை முன்னிருந்து முற்றத்தான் துற்றியதெற்றெனவும் (திவ். இயற். பெரியதிரு. 141).