தமிழ் - தமிழ் அகரமுதலி
    விரைவாக ; உடனே ; தெளிவாக .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தெளிவாக. யானுந் தெற்றென வுணரேன் (அகநா. 48). 3. Clearly ;
  • உடனே. அகல்யா றகழ்ந்தக்காற றெற்றெனத் தண்ணீர் படும் (நாலடி, 150). 2. Forthwith, immediately ;
  • விரைவாக. தெற்றெனச் செலவு கடைக் கூட்டுதிராயின் (பொருந. 174). 1. Speedily, hastily ;

வின்சுலோ
  • ''inf. [adverbiality.]'' Clear ly, certainly, தெளிவாக. 2. Forthwith, immediately, at once, விரைவாக.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < தெற்றென்-. 1.Speedily, hastily; விரைவாக. தெற்றெனச் செலவுகடைக் கூட்டுதிராயின் (பொருந. 174). 2. Forth-with, immediately; உடனே. அகல்யா றகழ்ந்தக்காற்றெற்றெனத் தண்ணீர் படும் (நாலடி, 150). 3.Clearly; தெளிவாக. யானுந் தெற்றென வுணரேன்(அகநா. 48).