தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஏமாற்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஏமாற்று . (W.) Tricks, shifts, deception ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. tricks, roguery, deception, தந்திரம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
திரியாவரம்.

வின்சுலோ
  • [teṟṟumāṟṟu] ''s.'' [''improp.'' துற்றுமாற் று.) Tricks, shifts, roguery, deception, திரியாவரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தெற்று-+. Tricks, shifts, deception; ஏமாற்று. (W.)