தமிழ் - தமிழ் அகரமுதலி
    இடறுதல் ; தடைப்படுதல் ; மாறுபடல் ; பிழைசெய்தல் ; பின்னல் ; பிணங்குதல் ; தொடுத்தல் ; இறுக்குதல் ; பல்லைக் கடித்தல் ; வாய்கொன்னுதல் ; அலைத்தல் ; தடுத்தல் ; இகலுதல் ; செறிதல் ; மோதுதல் ; மாற்றுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இகலுதல். சுமவாது மருட்டி யெங்குந்தெற்றிய விவனையோமுன் றெரிப்ப தின்று (திருவாலவா. 30, 23.) 6. To quarrel;
  • முறுக்கிக்கொள்ளுதல். தெற்று கொடி முல்லையொடு (தேவா. 622, 6). 5. To be come intertwinded;
  • பிழைசெய்தல். தெற்றினார் புரங்கள் செற்றார் (பெரியபு. திருநீலகண்ட. 3). 4. [M. teṟṟuka.] To mistake, commit a fault, do wrong;
  • மாறுபடுதல். (சூடா.) 3. To be perverse, obstinate;
  • தடைப்படுதல். இல்வாழ்க்கை யென்னு மியல்புடை வான்சகடஞ் செல்லாது தெற்றிற்று நின்று (அறநெறி. 158, பக். 39). (யாழ். அக.) 2. To be obstructed, hindered;
  • இடறுதல். தெற்றுகாலின ரோடினர் (உபதேசகா. சிவவிரத. 139). 1. To stumble;
  • இறுக்குதல். (யாழ். அக.) 8. To tighten
  • வாய் கொன்னுதல். 7. To stammer in speaking stutter;
  • செறிதல். கற்றவர் தெற்றிவா (திவ்.பெரியாழ். 1, 5, 8).-tr. 8. To throng; to be dense, crowded;
  • மோதுதல். தெற்று வெண்டிரைச் சரையு (உபதேசகா. சிவநாம. 135). 1. beat, strike;
  • அலைத்தல். தேரக்கன் மால்வரையைத் தெற்றியெடுக்க (தேவா. 46, 8). 2. To disturb, shake;
  • தடுத்தல். பிணப் பெருங் குன்றந் தெற்றி (கம்பரா. சம்புமாலி. 19). 3. To obstruct, hinder;
  • மாற்றுதல். இது சந்திரன் தொழிலைத தெற்றினமையால் தெற்றுருவகம் (வீரசோ. அலங். 18, உரை.) 4. To change;
  • தொடுத்தல். ஆய்பூந்தட்டத் தகத்தோடு தெற்றிய தாமம் (பெருங். வத்தவ. 7, 26). 7. To string up, tie together;
  • பின்னுதல். குடம்பைநூ றெற்றி (கல்லா. கணபதிதுதி.). 6. To braid, plait, entwine, weave;
  • பல்லைக்கடித்தல். தெற்றின ரெயிறுகன் (கம்பரா. கரன். 104). 5. To gnash, grind, as the teeth ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. < தெறு-. intr.1. To stumble; இடறுதல். தெற்றுகாலின ரோடினர் (உபதேசகா. சிவவிரத. 139). 2. To be obstructed, hindered; தடைப்படுதல். இல்வாழ்க்கையென்னு மியல்புடை வான்சகடஞ் செல்லாது தெற்றிற்று நின்று (அறநெறி. 158, பக். 39). (யாழ். அக.)3. To be perverse, obstinate; மாறுபடுதல். (சூடா.)4. [M. teṟṟuka.] To mistake, commit a fault,do wrong; பிழைசெய்தல். தெற்றினார் புரங்கள்செற்றார் (பெரியபு. திருநீலகண்ட. 3). 5. To become intertwined; முறுக்கிக்கொள்ளுதல். தெற்றுகொடி முல்லையொடு (தேவா. 622, 6). 6. To quarrel; இகலுதல். சுமவாது மருட்டி யெங்குந்தெற்றியவிவனையோமுன் றெரிப்ப தின்று (திருவாலவா. 30,23). 7. To stammer in speaking, stutter; வாய்கொன்னுதல். 8. To throng; to be dense, crowded; செறிதல். கற்றவர் தெற்றிவர (திவ். பெரியாழ்.1, 5, 8).--tr. 1. To beat, strike; மோதுதல்.தெற்று வெண்டிரைச் சரையு (உபதேசகா. சிவநாம. 135). 2. To disturb, shake; அலைத்தல்.தேரரக்கன் மால்வரையைத் தெற்றியெடுக்க (தேவா.46, 8). 3. To obstruct, hinder; தடுத்தல். பிணப்பெருங் குன்றந் தெற்றி (கம்பரா. சம்புமாலி. 19). 4.To change; மாற்றுதல். இது சந்திரன் தொழிலைத்தெற்றினமையால் தெற்றுருவகம் (வீரசோ. அலங். 18,உரை). 5. To gnash, grind, as the teeth; பல்லைக்கடித்தல். தெற்றின ரெயிறுகள் (கம்பரா. கரன்.104). 6. [K. tettu.] To braid, plait, entwine,weave; பின்னுதல். குடம்பைநூ றெற்றி (கல்லா.கணபதிதுதி.). 7. To string up, tie together;தொடுத்தல். ஆய்பூந்தட்டத் தகத்தோடு தெற்றியதாமம் (பெருங். வத்தவ. 7, 26). 8. To tighten;இறுக்குதல். (யாழ். அக.)