தமிழ் - தமிழ் அகரமுதலி
  பின்னல் ; வேலி அடைப்பு ; செறிவு ; இடறுகை ; மாறுபாடு ; தவறு ; தேற்றம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • தவறு . 6. [M.teṟṟ.] Mistake, wrong ; Nā.
 • மாறுபாடு. (பிங்). 5. Perversity
 • செறிவு. தெற்றார் சடைமுடியான் (திருவாச. 34, 5). 4. Denseness;
 • வேலியடைப்பு. (யாழ்.அக). 3. Hedge of thorns protecting a passage;
 • இடறுகை. 2. Tripping;
 • பின்னுகை. 1. Entwining;
 • தேற்றம். (W.) Certainly, ascertainment, assurance, persuasion, confidence ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
 • (தெத்து, s. a hedge of bamboo or thorns, lines of entrenchment; 2. certainty; 3. v. n. of தெற்று. தெற்றுக்காவல், the watch of a hedge or lines. தெற்றுபோட, to make such a hedge or lines. தெற்றென, clearly, forthwith.
 • III. v. i. (com. தெத்து) stammer in speaking, கொன்னு; 2. be entangled, supplanted, இடறு; 3. be perverse or obstinate மாறுபடு; v. t. intertwine, plait, weave, பின்னு; 2. put in motion, disturb, அலை. காலாலேதெற்ற, to push away with the foot. தெற்றிப்பேச, நாக்காலே தெற்ற, to stammer. தெற்றிவிழ, to stumble and fall. தெற்றிவீழ்த்த, to trip, to supplant. தெற்றுப்பல், a snag tooth, a lapping tooth. தெற்றுப்பல்லன், (fem. தெற்றுப்பல்லி), a person with teeth lapping over each other. தெற்றுவாயன், (fem. தெற்றுவாய்ச்சி), a stammerer. தெற்றல், தெற்று, v. n. intwining, braiding; 2. tripping; 3. being perverse.

வின்சுலோ
 • [teṟṟu] ''s.'' (''com.'' தெத்து.) Hedge of thorns, &c., to defend a passage; lines of entrenchment, அடைப்பு. 2. ''(p.)'' Certainty, ascertainment, assurance, persuasion, con fidence, தேற்றம். 3. See தெற்று, ''v.''
 • [teṟṟu] கிறேன், தெற்றினேன், வேன், தெற்ற, ''v. n.'' (''com.'' தெத்து.) To stammer in speaking, வாய்கொன்ன. 2. To have the feet entangled in a rope, &c., to be tripped up, upset, supplanted, இடற, ''(c.)'' 3. To be perverse, obstinate, மாறுபட. 4. ''v. a. (c.)'' To braid whips, mats, baskets, &c., to plait, en twine, enfoid, weave, பின்ன, 5. To disturb, அலைக்க.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • n. < தெற்று-. 1. Entwining; பின்னுகை. 2. Tripping; இடறுகை. 3.Hedge of thorns protecting a passage; வேலியடைப்பு. (யாழ். அக.) 4. Denseness; செறிவு.தெற்றார் சடைமுடியான் (திருவாச. 34, 5). 5. Perversity; மாறுபாடு. (பிங்.) 6. [M. teṟṟu.] Mistake, wrong; தவறு. Nāñ.
 • n. perh. தேறு-. Certainty,ascertainment, assurance, persuasion, confidence; தேற்றம். (W.)