தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோயில் முதலியவற்றில் அமைந்த சித்திரகூடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோயில்முதலியவள்றில் மேட்டிடமாக அமைந்த சித்திர கூடம். (பிங்) . Raised hall in a place or temple ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< தெற்றி +. Raised hall in a palace or temple;கோயில்முதலியவற்றில் மேட்டிடமாக அமைந்த சித்திரகூடம். (பிங்.)