தமிழ் - தமிழ் அகரமுதலி
    சித்திரகூடம் ; திண்ணை ; மேட்டிடம் ; மரவகை ; பழிபாவம் விளைவிப்பவன் ; மாடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மரவகை தெற்றி யுலறினுறன் றேரிந்து (பாரதவெண்.1959). 5. One who brings ruin or disgrace;
  • பழிபாவம் . விளைப்பவன். தெற்றியுமாய் நின்றான் றெரிந்து (பாரதவெண். 195). 6. One who brings ruin or disgrace;
  • மேட்டிடம் புற்றுந் தெற்றியும் காம். 3. Elevated ground, mound;
  • மாடம் (பிங்). 2. Mansion, place;
  • திண்ணை. இலங்குவளை மகளிர் தெற்றியாடும். (புறநா.53). 1. Raised verandah;
  • தெற்றியம்பலம். (நகண்டுல்). 4. A tree;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a painted or pictured hall, சித்திரகூடம்; 2. a raised verandah, திண்ணை.

வின்சுலோ
  • [teṟṟi] ''s.'' A painted or pictured hall, சித்திரகூடம். 2. A raised verandah, திண்ணை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தெற்று-. 1. Raisedverandah; திண்ணை. இலங்குவளை மகளிர் தெற்றியாடும் (புறநா. 53). 2. Mansion, palace; மாடம்.(பிங்.) 3. Elevated ground, mound; மேட்டிடம்.Loc. புற்றுந் தெற்றியும் காடும் (S. I. I. iii, 410). 4.See தெற்றியம்பலம். (நிகண்டு) 5. A tree; மரவகை.தெற்றி யுலறினும் வயலை வாடினும் (அகநா. 259). 6.One who brings ruin or disgrace; பழிபாவம்விளைப்பவன். தெற்றியுமாய் நின்றான் றெரிந்து(பாரதவெண். 195).