தமிழ் - தமிழ் அகரமுதலி
    பகைவர் ; கொலையாளர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பகைவர். (பிங்.) 1. Foes, enemies ;
  • கொலையாளர். (யாழ். அக.) 2. Murderers ;

வின்சுலோ
  • ''s.'' Foes, enemies, பகைவர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தெறு-. 1. Foes,enemies; பகைவர். (பிங்.) 2. Murderers; கொலையாளர். (யாழ். அக.)