தமிழ் - தமிழ் அகரமுதலி
    தேள் ; விருச்சிகராசி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தேள். (திவா.) 1. Scorpion
  • விருச்சிகராசி. (சூடா.) 2. Scorpio in the zodiac ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a scorpion, தேள்; 2. Scorpion of the Zodiac, விருச்சிகராசி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தேள், விருச்சிகவிராசி.

வின்சுலோ
  • [teṟukkāl] ''s.'' A scorpion, தேள். 2. Scorpio of the Zodiac, விருச்சிகவிராசி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தெறு +. 1.Scorpion; தேள். (திவா.) 2. Scorpio in thezodiac; விருச்சிகராசி. (சூடா.)