தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிதறவடித்தல் ; எதிரி அடங்கும்படி பேசுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிதறவடித்தல். 1. To scatter, disperse
  • எதிரி அடங்கும்படி பேசுதல். 2. To confound, puzzle, as in controversy ;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சிதறடித்தல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < தெறிக்க+ அடி-. 1. To scatter, disperse; சிதறவடித்தல்.2. To confound, puzzle, as in controversy; எதிரிஅடங்கும்படி பேசுதல்.