தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறிவின் தெளிவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஞானம். தெருளும் மருளும் மாய்த்து (திவ், திருவாய்.8, 8, 11) . 2. Wisdom, knowledge;
  • அறிவின் தெளிவு. (பிங்) தெருளு மருளு மயங்கி வருபவள் (கலித்.144). 1. Knowledge, intelligence, clear perception, comprehension, opp. to marul ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. intelligence, clear knowledge (opp. to மருள்), தெளிவு.
  • தெருளு, I. v. i. be enlightened. perceive, தெளி; 2. arrive at puberty. தெருண்டபெண், a girl grown marriageable. தெருண்டமேலவர், -மேலோர், great and learned men.

வின்சுலோ
  • [teruḷ] ''s.'' Knowledge, intelligence; clear perception, comprehension, தெளிவு.- oppos. to மருள்.
  • [teruḷ ] --தெருளு, கிறேன், தெருண் டேன், வேன், தெருள, ''v. n.'' To be enlightened, be convinced, to grow in knowledge, தெ ளிய. 2. To perceive, ascertain, become free from doubt, to understand clearly, ஐயமற்றறிய. 3. [''improp.'' திரளு, தெரளு.] To arrive at puberly, as a girl, இருதுவாக.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தெருள்-. 1. Know-ledge, intelligence, clear perception, comprehension, opp. to maruḷ; அறிவின் தெளிவு. (பிங்.)தெருளு மருளு மயங்கி வருபவள் (கலித். 144). 2.Wisdom, knowledge; ஞானம். தெருளும் மருளும்மாய்த்து (திவ். திருவாய். 8, 8, 11).