தமிழ் - தமிழ் அகரமுதலி
    மனச்சுழற்சி ; அச்சம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மனச்சுழற்சி. அலமர. றெருமர லாயிரண்டுஞ் சுழற்சி (தொல். சொல். 311). 1. Giddiness, confusion, perplexity, distress ;
  • அச்சம். (திவா.) 2. Fear ;

வின்சுலோ
  • ''v. noun.'' Being giddy, சுழலல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தெருமரு-. 1.Giddiness, confusion, perplexity, distress; மனச்சுழற்சி. அலமர றெருமர லாயிரண்டுஞ் சுழற்சி(தொல். சொல். 311). 2. Fear; அச்சம். (திவா.)