தமிழ் - தமிழ் அகரமுதலி
    தெளியச்செய்தல் ; யாழ்நரம்பை உருட்டும் இசைக்கரணவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யாழ்நரம்பை உருட்டும் இசைக்கரணவகை சீருடனுருட்ட றெருட்டல் (சிலப்.7, கட்டுரை) . Rubbing the lute-string to test the tone ;

வின்சுலோ
  • ''v. noun.'' As தெருட்டு, 2.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • தெருட்டிக்கலியாணம் teruṭṭi-k-kali-yāṇamn. < தெருட்டு +. See தெருட்டுக்கலியாணம்.
  • n. < தெருட்டு-.Rubbing the lute-string to test the tone; யாழ்நரம்பை உருட்டும் இசைக்கரணவகை. சீருடனுருட்ட றெருட்டல் (சிலப். 7, கட்டுரை.).