தமிழ் - தமிழ் அகரமுதலி
    வீதி ; வழி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வீதி. (திவா.) வாரல் வாழிய ரையவெந் தெருவே (குறுந். 139). 1. Street ;
  • வழி.தெருவும் மாமறுகலின் மயக்குற்றன (புறநா. 345). 2. High way, public road

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • தெருவு, s. a highway, a road, வழி; 2. a street, வீதி. இதைத் தெருவிலே வையாதே, do not make this public. தெருவிலேபோக, to pass through the street, 2. (fig.) to be wasted. தெருவிலேபோட, to throw into the street; 2. (fig.) to waste. தெருவிலேவிட, to forsake one. தெருவீதி, a street, a highway.

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
  • turu(vu) தெரு(வு) street

வின்சுலோ
  • [teru] ''s.'' [''vul.'' தெருவு.] High way, public road, வீதி. 2. Street, வழி, ''(c.)'' என்குறையைத்தெருவிலேவையாதே. Expose not my faults, ''(lit.)'' put not my faults in the streets. நாலுதெருவும்ஒருதெருவாய்த்திரிய. To walk the street, especially as a harlot.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. teruvu, M. teru.]1. Street; வீதி. (திவா.) வாரல் வாழிய ரையவெந்தெருவே (குறுந். 139). 2. High way, public road;
    -- 2037 --
    வழி. தெருவும் மாமறுகலின் மயக்குற்றன (புறநா.345).