தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறிவு ; தெரிந்தெடுக்கை ; தெரிந்தெடுக்கப்பட்டது ; தோற்றம் ; அறியப்பட்டது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அறிவு தெரிவுறக் கேட்ட திருத்தகு நல்ல ர் (சிலப்.30, 185).
  • அறியப்பட்டது . (W.) 5. That which is known or ascertained;
  • தோற்றம். (W.) 4. Appearance, visibility;
  • தெரிந்தெடுக்கை. (யாழ்.அக) 2. Choosing, picking, selecting;
  • தெரிந்தெடுக்கப்பட்டது. (யாழ்.அக) 3. Anything selected or chosen;

வின்சுலோ
  • ''v. noun.'' Choosing, picking, selecting, ஆராய்வு. 2. Any thing select, chosen, &c., superior in quality, a se lection, election, choice, picking, தெரிந் தெடுக்கப்பட்டது. 3. Appearance, visibi lity, தோற்றம். 4. That which is known, ascertained, அறியப்பட்டது. 5. ''s.'' Know ledge, அறிவு.
  • [terivu] ''v. noun.'' Choosing, &c. See தெரி, ''v. n.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Knowledge,understanding; அறிவு. தெரிவுறக் கேட்ட திருத்தகுநல்லீர் (சிலப். 30, 185). 2. Choosing, picking,selecting; தெரிந்தெடுக்கை. (யாழ். அக.) 3. [T.terivu.] Anything selected or chosen; தெரிந்தெடுக்கப்பட்டது. (யாழ். அக.) 4. Appearance,visibility; தோற்றம். (W.) 5. That which isknown or ascertained; அறியப்பட்டது. (W.)