தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறிவித்தல் ; வெளிப்படுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அறிவித்தல். 1. To explain, point out, show, teach;
  • வெளிப்படுத்துதல். 2. To bring to light, manifest reveal, display ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. Caus. ofதெரி-. 1. To explain, point out, show, teach;அறிவித்தல். 2. To bring to light, manifest,reveal, display; வெளிப்படுத்துதல்.