தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறிவில்லார் ; பகைவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அறிவில்லார் (யாழ்.அக). 1. The ignorant, the unenlightened, the uninformed;
  • பகைவர் தெரியலர் வந்து வணங்கித் திறையிடுஞ் சிர்மதுரை (திருவாலவா. பக் 320. பயகர.110 . 2. Enemies ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the ignorant, அறிவில்லார்; 2. enemies, பகைஞர்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அறியாதார்.

வின்சுலோ
  • [teriylr] ''s.( plu.)'' The ignorant, un enlightened, uninformed, அறிவில்லார். 2. Enemies, பகைஞர். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. அல் neg. +1. The ignorant, the unenlightened, the uninformed; அறிவில்லார். (யாழ். அக.) 2. Enemies;பகைவர். தெரியலர் வந்து வணங்கித் திறையிடுஞ்சீர்மதுரை (திருவாலவா. பக். 320, பயகர. 11).