தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறிவிப்பு ; சொல்லுகை ; ஆராய்வு ; எழுதுகை ; கொழிப்பு ; சீட்டு ; கொழிக்கப்பட்டவை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொழிக்கப்பட்டவை. (J.) 9. Things sifted, assorted or chosen ;
  • கொக்கான் விளையாட்டிற் கற்களைத் தெரிந்தெடுக்கை. 8. Selecting stones in the kokkān play;
  • பிரிப்பு. (யாழ்.அக) 7. Dividing;
  • கொழிப்பு. 6. Sifting with a fan;
  • சீட்டு. 5. Note of hand;
  • எழுதுகை. (சுடா). 4. Witing; inscription;
  • சொல்லுகை. (W.) 3. Saying, mentioning;
  • ஆராய்வு. (யாழ்.அக) 2. Investigation;
  • அறிவிப்பு. (W.) 1. Informing, acquainting, communicating;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • v. n. a note of hand, சீட்டுத் தெரிப்பு; 2. v. n. of தெரி VI.

வின்சுலோ
  • ''v. noun.'' Informing, acquaint ing; communicating information, அறி விப்பு. 2. Saying, mentioning, telling, சொல்லுகை. 3. Writing, inscription, எழு துகை. 4. Separation of defferent parti cles by shaking or sifting in a fan, கொ ழிப்பு. 5. ''[prov.]'' Things separated, assorted, chosen, கொழிக்கப்பட்டவை. 6. [''in the'' கொக்கான் ''play.''] Selecting stones, &c.
  • [terippu] ''s.'' A note of hand. ''(R.)'' 2. See தெரி, ''v. a.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தெரி-. 1. Informing, acquainting, communicating; அறிவிப்பு.(W.) 2. Investigation; ஆராய்வு. (யாழ். அக.)3. Saying, mentioning; சொல்லுகை. (W.) 4.Writing; inscription; எழுதுகை. (சூடா.) 5. Noteof hand; சீட்டு. (W.) 6. Sifting with a fan;கொழிப்பு. (J.) 7. Dividing; பிரிப்பு. (யாழ். அக.)8. Selecting stones in the kokkāṉ play; கொக் கான் விளையாட்டிற் கற்களைத் தெரிந்தெடுக்கை. (J.)9. Things sifted, assorted or chosen; கொழிக்கப்பட்டவை. (J.)