தமிழ் - தமிழ் அகரமுதலி
    தெரிந்தெடுக்கப்படுதல் ; தோன்றுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தோன்றுதல். 2. To appear ;
  • தெரிந்தெடுக்கப்படுதல். 1. To be selected ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < தெரி- +.(யாழ். அக.) 1. To be selected; தெரிந்தெடுக்கப்படுதல். 2. To appear; தோன்றுதல்.