தமிழ் - தமிழ் அகரமுதலி
    தெளிவுபட அறிவிக்கும் நிலை ; விளங்கிநிற்பது ; ஆராய்ந்து அறியும் நிலை ; எல்லா விரலும் விரிந்து குவிந்து நிற்கும் இணையாவினைக்கைவகை ; தெரிநிலை வினை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எல்லாவிரலும் விரிந்து குஞ்சித்து நிற்கும் இணையாவினைக்கைவகை. (சிலப். 3, 18, உரை.) 4. (Nāṭya) A gesture with one hand in which all the fingers are stretched and slightly bend;
  • தெரிநிலைவினை.4. எல்லாவிரலும் விரிந்து குந்சுத்து நிற்கும் இணையாவினைக்கைவகை. (சிலப்.3, 18, உரை) . 3. A gesture with one hand in which all the fingers are strectched and slightly bent ;
  • ஆராய்ந்து அறியும் நிலை. தெரி நிலைக்கிளவி (தொல். சொல் 256, சேனா). 2. The state of being investigated;
  • தெளிவுபட அறிவிக்கும் நிலை. (நன்.423). 1. The state of clear indication;

வின்சுலோ
  • ''s.'' Conspicuousness, definite ness, perspicuity, விளங்கநிற்பது. 2. ''[in gram.]'' A division of particles expres sive of certaining as to time, காலந்தெரி யநிற்பது.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Thestate of clear indication; தெளிவுபட அறிவிக்கும்நிலை. (நன். 423.) 2. The state of being investigated; ஆராய்ந்து அறியும் நிலை. தெரி நிலைக்கிளவி(தொல். சொல். 256, சேனா.). 3. (Gram.) Seeதெரிநிலைவினை. 4. (Nāṭya.) A gesture with onehand in which all the fingers are stretched andslightly bent; எல்லாவிரலும் விரிந்து குஞ்சித்துநிற்கும் இணையாவினைக்கைவகை. (சிலப். 3, 18, உரை.)