தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஐயுற்றதனைத் தெரிந்து துணிவதை விளக்கும் உவமையணி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஐயுற்றதனை ஆராய்ந்து துணிவது தெரிவிக்கும் உவமையணிவகை. (சங்.அக). Figure of speech in which a dobt is cleared by means of a comparison ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. (Rhet.) Figure of speechin which a doubt is cleared by means of acomparison; ஐயுற்றதனை ஆராய்ந்து துணிவது தெரிவிக்கும் உவமையணிவகை. (சங். அக.)