தமிழ் - தமிழ் அகரமுதலி
    சத்தியம் ; தெரிந்த காரணம் ; அருஞ்சொல் விளக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தெரிந்த காரணம். (சது). 2. Cause, discovered or alleged;
  • அருஞ்சொல்விளக்கம். (W.) 3. Glossary;
  • சத்தியம். (அக.நி). 1. Veracity, truth;

வின்சுலோ
  • ''s.'' Veracity, truth, சத்தி யம். 2. Cause as discovered or alleged. (சது.) 3. Glossary, அருமொழிவிளக்கம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தெரி- +. 1.Veracity, truth; சத்தியம். (அக. நி.) 2. Cause,discovered or alleged; தெரிந்த காரணம். (சது.)3. Glossary; அருஞ்சொல்விளக்கம். (W.)