தமிழ் - தமிழ் அகரமுதலி
    தெய்வத்தன்மையுள்ளது ; தெய்வச்செயல் தற்செயல் ; மகிமை ; ஒன்பதுபனை உயரமுள்ள ஓரளவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தெய்வத்தன்மையுள்ளது. 1. That which is divine;
  • தெய்வசசெயல். 2. Divine act or injunction;
  • ஒன்பது பனை உயரமுள்ள ஒரளவு (சுக்கிரநீதி.232) தற்செயல் சேனைக ளிளைப்பறத் தெய்விகந்தனில்வந்த (பாரத பதினான்காம். 3. A lineal measure of nine tālam ;
  • தற்செயல். 4. Chance;
  • மகிமை . 5. Transcendence, magnificence, super-eminence ;

வின்சுலோ
  • [teyvikam ] --தெய்வீகம், ''s.'' That which is divine, which appertains to God, திவ்வியம், ''(Sa. Daivika.)'' 2. Divine affairs, events, injunctions, divine providence, தெய்வச்செயல். 3. Transcendence, magni ficence, super-eminence, as an august or splendid scene, மகிமை. 4. ''[vul.]'' Chance, தற்செயல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < daivika. 1.That which is divine; தெய்வத்தன்மையுள்ளது. 2.Divine act or injunction; தெய்வச்செயல். 3. Alineal measure of nine tālam; ஒன்பது பனை உயரமுள்ள ஓரளவு. (சுக்கிரநீதி. 232.) 4. Chance; தற்செயல். சேனைக ளிளைப்பறத் தெய்விகந்தனில்வந்த(பாரத. பதினான்காம். 68). 5. Transcendence,magnificence, super-eminence; மகிமை. (W.)