பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடவுள் உண்டு என்னும் கொள்கை ; கடவுளிடம் நம்பிக்கை ; கடவுளிடத்துக் காட்டுவதுபோன்று காட்டும் நம்பிக்கை .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
கடவுளிடம் நம்பிக்கை. 1. Faith in God;
கடவுளுண்டென்ற கொள்கை. 2. Theistic belief;
கடவுளிடத்துக் காட்டுவதுபோற் காட்டும் நம்பிக்கை . 3. Reverence and faith as in God;
வின்சுலோ
''s.'' Confidence or faith in God. 2. Belief in the divine existence, providences, &c.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
.< id. +. 1. Faith in God; கடவுளின் நம்பிக்கை.2. Theistic belief; கடவுளுண்டென்ற கொள்கை.3. Reverence and faith, as in God; கடவுளிடத்துக் காட்டுவதுபோற் காட்டும் நம்பிக்கை.