தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேலுலகம் ; துறக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுவர்க்கம் தெய்வலோகத்தின் படித்தாய்ச் செல்வத்துடனே அவதரித்தது (பு.வெ.9, 17, உரை) . The celestial world, heaven ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < daiva+. The celestial world, heaven; சுவர்க்கம்.தெய்வலோகத்தின் படித்தாய்ச் செல்வத்துடனே அவதரித்தது (பு. வெ. 9, 17, உரை).