தமிழ் - தமிழ் அகரமுதலி
    இந்திரனின் யானையாகிய ஐராவதம் ; முருகப்பெருமானின் தேவியருள் ஒருத்தி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குமரக்கடவுளின் தேவியருள் ஓருத்தி. (பிங்.) குமரற் கிந்திரன் றருந் தெய்வயானையே (கந்தபு. தெய்வயா. 52). 2. A wife of skanda ;
  • ஐராவதம். 1. Indra's elephant ;

வின்சுலோ
  • ''s.'' [''improp.'' தெய்வானை.] A female of Swerga nurtured by the elephant ஐராவதம், and afterwards mar ried to the god Skanda.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • தெய்வயானைகாந்தன் teyva-yāṉai-kān-taṉn. < தெய்வயானை +. Skanda, as the Lordof Teyvayāṉai; [தெய்வயானையின் கணவன்] முருகக்கடவுள். (சூடா.)
  • n. < id. +.1. Indra's elephant; ஐராவதம். 2. A wife of
    -- 2034 --
    Skanda; குமரக்கடவுளின் தேவியருள் ஒருத்தி. (பிங்.)குமரற் கிந்திரன் றருந் தெய்வயானையே (கந்தபு. தெய்வயா. 52).