தமிழ் - தமிழ் அகரமுதலி
    தெய்வ ஆவேசம் ; தெய்வத்தால் ஏற்பட்ட சித்தமயக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தெய்வத்தால் ஏற்பட்ட சித்தமயக்கம். ஆங்குநிற் கொணர்ந்த வருந்தெய்வமயக்கும் (மணி, 21, 109.) 1. Trance induced by a deity ;
  • . 2. See தெய்வமயக்கம், 1.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Trance induced by a deity; தெய்வத்தால் ஏற்பட்ட சித்தமயக்கம். ஆங்குநிற் கொணர்ந்த வருந்தெய்வமயக்கும் (மணி. 21, 109). 2. See தெய்வமயக்கம், 1.