தமிழ் - தமிழ் அகரமுதலி
    தேவலோகத்துப் பெண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தேவலோகத்துமகள். (திவா.) தெய்வப் பெண் ணேத்திசைப்ப (திருவாச. 19, 6). Celestial nymph ;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அணங்கு, சூர்.

வின்சுலோ
  • ''s.'' A female of Swerga.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Celestial nymph; தேவலோகத்துமகள். (திவா.)தெய்வப் பெண் ணேத்திசைப்ப (திருவாச. 19, 6).