தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடவுள் ; பேய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See தேவதை. திருவாக்குந் தெய்வதையும் . . . தேற்ற வழிபாடு செய்வதே (சிறுபஞ். 43). Deity.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dēvatā. Deity.See தேவதை. திருவாக்குந் தெய்வதையும் . . . தேற்றவழிபாடு செய்வதே (சிறுபஞ். 43).