தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒன்றுக்கும் உதவாத அறிவீனன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒன்றுக்குழுதவாத அறிவீனன் . Colloq. Senseless person, fool, incompetent person ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a fool, அறிவீனன்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அறிவீனன்.

வின்சுலோ
  • [temmāṭi] ''s.'' A senseless person, a fool, அறிவீனன். See திம்மன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. timmaḍu,M. temmāṭi.] Senseless person, fool, incompetent person; ஒன்றுக்குமுதவாத அறிவீனன். Colloq.