தமிழ் - தமிழ் அகரமுதலி
    மிதவை ; புணை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மிதவை. (திவா.) Raft, float ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • தெப்பல், s. (Tel.) a float, a raft, கட்டுமரம். தெப்பக்காரன், the man who pushes the raft. தெப்பக்குளம், the tank or pool in which an idol floats on a festival day. தெப்பத்திருநாள், a Hindu festival on which occasion the idol has an aquatic excursion, தெப்பத்திருவிழா.

வின்சுலோ
  • [teppm] ''s.'' (''Tel.'' தஎப்ப.) Half, float &c., புணை, ''(c.)'' Sometimes தெப்பல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. K. teppa.] Raft,float; மிதவை. (திவா.)