தமிழ் - தமிழ் அகரமுதலி
    தென்றலையுடைய அரசனாகிய பாண்டிய மன்னன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [தென்றலையுடைய அரசன்) பாண்டியவரசன். தென்றற்கோன் செவிமடுத்தார் (திருவிளை மெய்க்கா.12) Pāṇdya king, as the lord of teṉral;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Pāṇḍya king, as the lord of teṉṟal; [தென்றலையுடைய அரசன்] பாண்டியவரசன். தென்றற்கோன்செவிமடுத்தார் (திருவிளை. மெய்க்கா. 12).