தமிழ் - தமிழ் அகரமுதலி
    தென்திசையில் வழங்கும் மொழியாகிய தமிழ் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (தென்றிசையில் வழங்கும் மொழி) தமிழ். வடமொழி தென்மொழி (கம்பரா பாயி.). Tamil, as the speech of the South;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Tamil,as the speech of the South; [தென்றிசையில்வழங்கும் மொழி] தமிழ். வடமொழி தென்மொழி(கம்பரா. பாயி.).