தமிழ் - தமிழ் அகரமுதலி
    புல்லகம் என்னும் தலையணியின் உறுப்பு இரண்டனுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புல்லகம் என்ற தலையணியின் உறுப்பிரண்டனுள் ஒன்று. தென்பல்லி வடபல்லி என்னும் இவையும்... ஒன்றான தலைக்கோலத்தை (சிலப், 6, 107, உரை). One of the two sections of the ornament pullakam;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. One ofthe two sections of the ornament pullakam; புல்லகம் என்ற தலையணியின் உறுப்பிரண்டனுள் ஒன்று.தென்பல்லி வடபல்லி என்னும் இவையும் . . .ஒன்றான தலைக்கோலத்தை (சிலப். 6, 107, உரை).