தமிழ் - தமிழ் அகரமுதலி
    தெற்கு ; தென்னாட்டவர் ; பாண்டிய அரசர் ; பகைவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பகைவர். (யாழ்.அக) Foes;
  • தென்னாட்டவர். தென்னர் பிரான் கழறிற் றறிவான் (பதினொ. திருத்தொண்.44). 1. People of the southern country;
  • தெற்கு. அதற்குத் தென்னர் ... மன்னுமம்பல மொன்றுண்டு (கோயிற்பு. பதஞ். 71). South
  • பாண்டியன் அரசர். தேவர்கோன் பூணாரம் தென்னர்கோன் மார்பினவே (சிலப். 17, பக்.447). The Fāṇṭiyaṉ kings;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தென் + அர் suff.South; தெற்கு. அதற்குத் தென்னர் . . . மன்னுமம்பல மொன்றுண்டு (கோயிற்பு. பதஞ். 71).
  • n. < id. + அர் term. 1.People of the southern country; தென்னாட்டவர்.தென்னர் பிரான் கழறிற் றறிவான் (பதினொ. திருத்தொண். 44). 2. The Pāṇṭiyaṉ kings; பாண்டியஅரசர். தேவர்கோன் பூணாரம் தென்னர்கோன் மார்பினவை (சிலப். 17, பக். 447).
  • n. perh. தெறுநர். Foes;பகைவர். (யாழ். அக.)