தமிழ் - தமிழ் அகரமுதலி
    தெற்கின்கண் உள்ள பொதியமலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [தென்மலை] பொதியமலை தென்னம் பொருப்ப னன்னாட் டுள்ளம் (புறநா.33). Mount potiyam, as the southern mountain;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தென் +. Mount Potiyam, as the southernmountain; [தென்மலை] பொதியமலை. தென்னம்பொருப்ப னன்னாட் டுள்ளும் (புறநா. 33).