தமிழ் - தமிழ் அகரமுதலி
    தெற்கிலுள்ள நகரமாகிய யமபுரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [தெற்கிலுள்ள நகரம்) யமபுரம். தென்னகர்க்கிறை சென்றனன் (உபதேசகா. சிவபுண்.227) Yama's capital, as being in the South

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தென் +.Yama's capital, as being in the South; [தெற்கிலுள்ள நகரம்] யமபுரம். தென்னகர்க்கிறை சென்றனன் (உபதேசகா. சிவபுண். 227).