தமிழ் - தமிழ் அகரமுதலி
    கவலையற்ற தன்மை ; சோம்பல் ; தாமதம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாமதம். கருணைபொழிய இன்னந் தெந்தனமா (கனம் கிருஷ்ணையர், 65). 2. Delay;
  • சோம்பல் 1. Laziness;
  • கவலையற்ற தன்மை. தெந்தனவென்றே திரிந்ததுண்டேயோ (அருட்பா,vi, பிள்ளைப்பெரு. 98). Carelessness ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தெந்தனவெனல்.Carelessness; கவலையற்ற தன்மை. தெந்தனவென்றே திரிந்ததுண்டேயோ (அருட்பா, vi, பிள்ளைப்பெரு.98).
  • n. 1. Laziness;சோம்பல். 2. Delay; தாமதம். கருணைபொழியஇன்னந் தெந்தனமா (கனம் கிருஷ்ணையர், 65).