தமிழ் - தமிழ் அகரமுதலி
    தெளிவு ; அறிவின் தெளிவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தெளிவு. (குறுந்.196). 1.Clearness, lucidity, transparency ;
  • அறிவின்ª¢றளிவு.தெண்மையுடையார் (பு.வெ.8,12,உரை). 2.Clearness of intellect ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (தெள்ளிமை) s. cleanness, transparency, தெளிவு; 2. skil, சாமர்த் தியம். Note: the adj. is தெள், in certain combin. தெண்.

வின்சுலோ
  • [teṇmai] ''s.'' Clearness, perspicuity, lucidness, transparency, தெளிவு. 2. Skill, penetration, intelligence, firmness or com petency of mind or body, சாமர்த்தியம். See தெள். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தெள்-. 1. Clearness, lucidity, transparency; தெளிவு. (குறுந். 196).2. Clearness of intellect; அறிவின்றெளிவு. தெண்மையுடையார் (பு. வெ. 8, 12, உரை).