தமிழ் - தமிழ் அகரமுதலி
    கிளப்புதல் ; மிண்டுதல் ; நரம்பு வலித்தல் ; இரத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிளப்புதல். (W.) 1. To raise up; to move with a lever;
  • மீண்டுதல். (யாழ்.அக.)-intr. 2. To attack, assail;
  • நரம்பு வலித்தல். (யாழ்.அக.) To affect the joints ,limbs as cramp;
  • யாசித்தல்.Loc. To beg;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மிண்டுதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. 1. To raiseup; to move with a lever; கிளப்புதல். (W.) 2.To attack, assail; மிண்டுதல். (யாழ். அக.)--intr.To affect the joints, limbs, as cramp; நரம்புவலித்தல். (யாழ். அக.)
  • 5 v. tr. cf. தண்டு-.[M. teṇṭuka.] To beg; யாசித்தல். Loc.