தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோல் ; கற்றை ; ஓணான் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோல். 1.Staff club, cudgel ;
  • கற்றை.குளிர்சடைத்தெண்டும்(திருவிசைப்.கருவூ.3,7). 2.Dense mass ;
  • . See தெண்டில். Loc.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a staff, a club, தண்டு.
  • VI. v. t. raise up, push aside with a lever, கிளப்பு; 2. v. i. affect the joints (as crambs).

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தண்டு.

வின்சுலோ
  • [teṇṭu] ''s.'' Staff, club, cudgel, &c., தடி. See தண்டு, 4, 7, and 11.
  • [teṇṭu] கிறேன், தெண்டினேன், வேன், தெண்ட, ''v. a. [prov.]'' To raise up, push aside with a lever, &c., கிளப்ப. 2. ''(impers.)'' To affect the joints, limbs, &c., as eramps, நரம்புவலிக்க, ''(Jaffna usage.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < daṇḍa. 1. Staff,club, cudgel; கோல். 2. Dense mass; கற்றை.குளிர்சடைத்தெண்டும் (திருவிசைப். கருவூ. 3, 7).
  • n. cf. தண்டு. See தெண்டில். Loc.