தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோல் ; வணக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See தண்டன் எதிர்தெண்டனாக விழுந்தெழுந்து (சேக்கிழார்.பு.29). Obeisance ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see தண்டன், obeisance. தெண்டனாய் விழ, to fall at one's feet. தெண்டன் பண்ணிக்கேட்க, to supplicate.

வின்சுலோ
  • [teṇṭaṉ] ''s.'' Obeisance, &c. See தண்டன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Obeisance.See தண்டன். எதிர்தெண்டனாக விழுந்தெழுந்து(சேக்கிழார். பு. 29).